சீனாவில் அதிர்ச்சி: புயல் வீசி வீட்டின் ஜன்னலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு 3 பேர் பலி
சூறாவளி போன்ற கடுமையான காற்று வீசியதில், அதே கட்டிடத்தில் இருந்த மற்றொரு 60 வயது பெண்ணும், ஜன்னல் வழியே வெளியே தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
7 April 2024 10:43 AM GMTபிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல்.. 10 பேர் உயிரிழப்பு
புயல் தாக்கியதில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
24 March 2024 11:53 AM GMT36 மணி நேரங்களில் முடிந்த புயல் மீட்புப் பணிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
15 Dec 2023 6:42 PM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை
தமிழக அரசு கோரிய புயல் நிவாரணத் தொகையை மத்தியக் குழு பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
14 Dec 2023 6:27 AM GMTசென்னை வந்தது மத்திய குழு: தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் விரிவாக விவாதிக்கின்றனர்.
11 Dec 2023 7:52 PM GMTபுயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்திய குழு சென்னை வந்தது
மத்திய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட உள்ளனர்.
11 Dec 2023 7:11 PM GMTஅமெரிக்காவை புரட்டி போட்ட புயல்.85 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின
புயலை தொடர்ந்து டென்னசி மாகாணத்தின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
11 Dec 2023 5:26 AM GMTமிக்ஜம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வருகிறது மத்திய குழு
வருகிற 11-ந்தேதி சென்னை வரும் மத்திய குழுவினர், 2 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
9 Dec 2023 2:07 PM GMTபுயல் நிவாரண பொருட்களை உரிய முறையில் அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அமைப்பு ..!
நிவாரணம் தேவைப்படும் பகுதிகளுக்கு பொருட்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அனுப்பும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 Dec 2023 6:57 AM GMTபாதுகாப்பாக இருங்கள்...சென்னை மக்களுக்கு டேவிட் வார்னர் வேண்டுகோள்
சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ளார்.
5 Dec 2023 11:33 AM GMTபுயல், கனமழை பாதிப்பு: தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5 Dec 2023 1:32 AM GMTபுயல் பாதிப்பை எதிர்கொள்ள விமான நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் - விமான நிலையங்கள் ஆணையம் உத்தரவு
புயல் கரையை கடக்கும் வரை விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 10:36 AM GMT