பிலிப்பைன்சில் கரையை கடந்த புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
18 Nov 2024 3:59 AM ISTபுயல், தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தாமதம்; 8 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்
மார்ச் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற 4 விண்வெளி வீரர்கள் தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர்.
25 Oct 2024 3:16 PM IST'டானா' புயலை கண்காணித்து தகவல்களை வழங்கி வரும் இஸ்ரோவின் 2 செயற்கைக்கோள்கள்
இஸ்ரோவின் 2 செயற்கைக்கோள்கள் 'டானா' புயல் கண்காணிப்பு பணிகளில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
24 Oct 2024 10:03 PM ISTஒடிசா, மேற்கு வங்காளத்தில் தீவிரமடையும் 'டானா' புயல்
'டானா' புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
24 Oct 2024 8:42 PM ISTபிலிப்பைன்சில் புயல், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி
பிலிப்பைன்சில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
24 Oct 2024 3:48 PM ISTவங்கக்கடலில் உருவாகிறது, 'டானா' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தற்போது உருவாக உள்ள புயலுக்கு கத்தார் நாடு பெயர் சூட்டி உள்ளது.
21 Oct 2024 4:38 AM IST23ம் தேதி வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2024 12:45 PM ISTபுயல் பாதிப்பு - மியான்மரில் பலி எண்ணிக்கை 226 ஆக அதிகரிப்பு
77 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Sept 2024 3:31 AM ISTபுயல் பாதிப்பு: மியான்மருக்கு 32 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
மியான்மருக்கு இரண்டாவது கட்டமாக 32 டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
17 Sept 2024 11:13 PM ISTவியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 197 ஆக உயர்ந்துள்ளது.
12 Sept 2024 1:27 PM ISTவியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு
வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 141 ஆக உயர்ந்துள்ளது.
11 Sept 2024 2:26 PM ISTகுஜராத்தை அச்சுறுத்தும் 'அஸ்னா' புயல் இந்தியக் கடற்பகுதியிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்பு
அரபிக்கடல் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது.
31 Aug 2024 8:07 AM IST