திருப்பத்தூர் மாராபட்டு பாலாற்றில் கலந்த தொழிற்சாலை கழிவுநீர்... நுரை பொங்கி துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு
ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி காணப்படுகிறது.
5 Nov 2023 7:45 AM GMTதிருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை கொட்டி பொதுமக்கள் போராட்டம்
திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் கழிவுநீரை கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 3:44 AM GMTதேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
ரேஷன் கடை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
25 Oct 2023 6:56 PM GMTசாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்
சோனாம்பாளையம் சந்திப்பில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
25 Oct 2023 2:45 PM GMTதேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
15 Oct 2023 4:05 PM GMTராஜபாளையம் அருகே கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம்
ராஜபாளையம் அருகே கழிவுநீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
9 Oct 2023 7:51 PM GMTகழிவுநீரை 3 முறை சுத்திகரித்து அனுப்பாவிட்டால் ெபரிய அளவில் போராட்டம்
பெங்களூருவில் இருந்து கழிவுநீரை 3 முறை சுத்திகரித்து அனுப்பாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கோலார் போராட்ட குழு அறிவித்துள்ளது.
1 Oct 2023 6:45 PM GMTகிளாந்தாங்கல் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கும் அவலம்
கிளாந்தாங்கல் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
28 Sep 2023 7:06 PM GMTஅமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பு
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
28 Sep 2023 7:01 PM GMTசத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Sep 2023 6:45 PM GMTபயணிகள் அவதி
நாகை புதிய பஸ் நிலையத்தில் வழிந்தோடும் கழிவு நீரால் பயணிகள் அவதியடைந்தனர்.
24 Sep 2023 6:45 PM GMTகுடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
19 Sep 2023 8:16 PM GMT