ஆவடி அருகே பனிமூட்டம் காரணமாக விபத்து: பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து 2 லாரிகள் மோதல் - டிரைவர் பலி
ஆவடி அருகே பனிமூட்டம் காரணமாக சாலையோரம் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து மேலும் 2 லாரிகள் மோதியது. இதில் டிரைவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
15 Jan 2023 7:14 AM GMTராஜஸ்தானில் பனிமூட்டம் காரணமாக விபத்து; 3 பேர் பலி
ராஜஸ்தானில் பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
13 Jan 2023 11:20 PM GMTசென்னையில் கடும் பனிமூட்டம் - 14 விமானங்களின் சேவை பாதிப்பு
பனிமூட்டம் காரணமாக சென்னையில் 14 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
31 Dec 2022 5:42 AM GMTபனிமூட்டம் காரணமாக தரை இறங்க முடியாமல் சென்னை வந்த 4 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
பனிமூட்டம் காரணமாக சென்னை வந்த 4 விமானங்கள் தரை இறங்க முடியாமல் கோவை, பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
29 Dec 2022 11:43 AM GMTஉத்தரபிரதேசத்தில் இரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ் இயங்காது என அறிவிப்பு
கடும் பனிமூட்டம் காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என உ.பி அரசு தெரிவித்துள்ளது.
20 Dec 2022 2:10 PM GMTஅரியானாவில் கடும் பனிமூட்டம்: பாதுகாப்புக்கு வந்த கார் மீது துணை முதல்-மந்திரியின் கார் மோதியதால் பரபரப்பு
கடுமையான பனிமூட்டம் நிலவிய நிலையில் துணை முதல்-மந்திரியின் கார், பாதுகாப்புக்கு சென்ற வாகனத்துடன் மோதியது.
20 Dec 2022 7:56 AM GMTஉத்தர பிரதேசத்தில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 51 பேர் காயம்!
உத்தர பிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்துகளில் 6 பேர் பலியாகினர். 51 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Dec 2022 12:18 PM GMTஅரியானாவில் கடும் பனிமூட்டம்; அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து
அரியானாவில் கடும் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
18 Dec 2022 11:13 AM GMTசென்னையில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம்...!
சென்னையில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது.
15 Dec 2022 3:45 AM GMTதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் அவதி
பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியச் செய்தபடி பயணித்து வருகின்றனர்.
6 Dec 2022 6:26 PM GMTகூடலூர்: பகல் நேரத்தில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
கூடலூரில் பகல் நேரத்தில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
12 Nov 2022 6:51 AM GMT