சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியது
தொடர் மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியது. இதையடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
19 Oct 2023 3:00 AM ISTகொடைக்கானல் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழை எதிரொலியாக கொடைக்கானலில் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 Oct 2023 5:00 AM ISTபொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.
12 Nov 2022 12:15 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire