எனது சாதனையை அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால்... - இந்திய முன்னாள் வீரர்
அஸ்வின் ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது என இந்திய முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 12:20 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்; வான்கடே மைதானத்தில் அனில் கும்ப்ளேவின் மாபெரும் சாதனையை முறியடித்த அஸ்வின்
வான்கடே மைதானத்தில் அதிக விக்கெட் (டெஸ்ட் கிரிக்கெட்) வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
3 Nov 2024 12:41 PM ISTவிராட் கோலி தடுமாற இதுதான் காரணம் - அனில் கும்ப்ளே விமர்சனம்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
25 Oct 2024 7:22 PM ISTதோனி, கங்குலி இல்லை... நான் பார்த்த சிறந்த கேப்டன் இவர்தான் - யுவராஜ் சிங்
அணி தடுமாற்றமாக செயல்படும்போது பாண்டிங்கைபோல அவர் கேப்டனாக தைரியமாக முன்னின்று வழி நடத்துவார் என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.
27 Sept 2024 4:34 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்: அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது.
27 Sept 2024 3:55 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்; அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை உடைத்த அஸ்வின்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் இதுவரை 519 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
22 Sept 2024 10:18 AM ISTஐ.பி.எல். வரலாற்றில் அனில் கும்ப்ளேவின் மாபெரும் சாதனையை சமன் செய்த கம்மின்ஸ்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.
25 May 2024 11:20 AM ISTபந்துவீச்சாளர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற இதை செய்ய வேண்டும் இல்லையெனில்... - அனில் கும்ப்ளே
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
17 May 2024 9:27 AM ISTடெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வினை பாராட்டிய அனில் கும்ப்ளே, டிராவிட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் மற்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த அஸ்வினை அனில் கும்ப்ளே மற்றும் டிராவிட் பாராட்டியுள்ளனர்.
17 March 2024 11:52 AM ISTடெஸ்ட் கிரிக்கெட்; அதிக முறை 5 விக்கெட்டுகள் - அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்
இங்கிலாந்தின் 2வது இன்னிங்சின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
25 Feb 2024 5:30 PM ISTஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே, வார்னே ஆகியோரை முந்திய அஸ்வின்
டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
16 Feb 2024 3:55 PM ISTஜாம்பவான்கள் பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளேவை தாண்டி வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.
5 Feb 2024 11:18 AM IST