20 லட்சம் செல்போன் இணைப்புகளை முடக்க உத்தரவு-தொலைத்தொடர்பு துறை அதிரடி
மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
11 May 2024 6:33 AM ISTஒரு வீடியோ பார்த்தால் 50 ரூபாய்.. மோசடி கும்பலின் வலையில் சிக்கி ரூ.15 லட்சத்தை இழந்த நபர்
டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jan 2024 6:13 PM IST2 ஆண்டுகளில் சைபர் கிரைம் மூலம் 10,300 கோடி ரூபாய் வரை மோசடி...!
சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
4 Jan 2024 9:27 AM ISTபொதுமக்களே உஷார்...! பெங்களூருவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்
பெங்களூருவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 38 ஆயிரம் வழக்குகளில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
12 Aug 2023 2:07 AM ISTசைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?
சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
26 Jun 2023 1:40 AM ISTசைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?
இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
26 Jun 2023 12:15 AM ISTசைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?
பலருடைய செல்போன்களிலும் அடிக்கடி கேட்கும் உரையாடல் இதுதான். ‘பேங்க் மேனேஜர் பேசுறேன் சார், உங்கள் ஏ.டி.எம். கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்காமல் இருக்கிறீங்க?, ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும் சார். ஏ.டி.எம். கார்டை கையில் எடுங்கள். என்ன பேங்க் கார்டு வைக்கிறீங்க, ஸ்டேட் பேங்கா, இந்தியன் பேங்கா, கனரா பேங்கா?. என்பார்கள்.
25 Jun 2023 11:45 PM ISTதகவல் போர், சைபர் குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச அளவில் நடவடிக்கை தேவை: மந்திரி ராஜ்நாத் சிங்
‘சைபர்- குற்றங்கள்’ போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
10 Nov 2022 7:11 PM IST