"ஜெயலலிதா பல்கலை. பெயர் மாற்றம்" சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு
ஜெயலலிதா பெயரில் இருந்த மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி சட்ட முன்வடிவு கொண்டுவந்ததை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
18 Nov 2023 7:50 AM GMTமுதல் அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம்: சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றம்
10 மசோதாக்கள் தொடர்பாக முதல் அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
18 Nov 2023 7:28 AM GMTமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் பேச்சு
தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
18 Nov 2023 4:45 AM GMTதமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் - இன்றைய நிகழ்ச்சி நிரல் வெளியானது
அரசமைப்பின் 200-வது பிரிவின் படி, நிராகரிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன
18 Nov 2023 2:24 AM GMTகர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அசோகா தேர்வு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது.
17 Nov 2023 3:42 PM GMTதெலுங்கானாவில் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்..!
தெலுங்கானா மாநிலத்திற்கு சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீரான வளர்ச்சியை வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.
17 Nov 2023 11:36 AM GMTதமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - நாளை நடைபெறுகிறது
கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளன.
17 Nov 2023 2:23 AM GMTபல ஆண்டுகளாக சத்தீஷ்கார் மாநில மகளிரை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது - ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
சத்தீஷ்கார் மாநிலத்தில் மதுபானத்தை தடை செய்வதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்திருந்தது.
5 Nov 2023 12:14 PM GMTராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: 5 -ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பாஜக
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 15 போ் கொண்ட ஐந்தாவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது.
5 Nov 2023 10:56 AM GMTஇலவச ரேஷன் அரிசி திட்டம்: அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு
சுய மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஏழை மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது.
5 Nov 2023 5:57 AM GMT'தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது' - சந்திரசேகர ராவ்
காங்கிரஸ் கட்சியில் டஜன் கணக்கில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் உள்ளனர் என சந்திரசேகர ராவ் விமர்சித்தார்.
1 Nov 2023 9:06 AM GMTராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்: 4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
31 Oct 2023 3:05 PM GMT