
'என்னுடன் நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்தனர்' - பிரபல நடிகர் வருத்தம்
நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக நடிப்பவர்கள் பல அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது என்று சப்தகிரி வருத்தம் தெரிவித்தார்.
16 March 2025 2:48 AM
தெலுங்கில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் சமந்தா
நடிகை சமந்தா இயக்குனர் பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.
12 March 2025 9:28 PM
தெலுங்கில் முதல் படம்...வைரலாகும் சோனாக்சி சின்ஹாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சோனாக்சி சின்ஹா தெலுங்கில் அறிமுகமாகிறார்.
8 March 2025 7:01 AM
ரிது வர்மா நடிக்கும் 'மசாக்கா' படத்தின் 4 -வது பாடல் வெளியீடு
இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது.
23 Feb 2025 3:28 AM
'அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு' - ரிது வர்மா
இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
22 Feb 2025 2:47 AM
இந்த தினத்தில் வெளியாகிறதா 'அகண்டா 2' பட பர்ஸ்ட் லுக்?
கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் வெளியான படம் 'அகண்டா'
9 Feb 2025 4:12 AM
தெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா
நல்ல கதை அமைந்தால் தெலுங்கு படத்தில் நடிப்பேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
5 Feb 2025 1:45 AM
தெலுங்கில் பிசியாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார்.
26 Jan 2025 3:16 AM
நடிகர் நாக சவுர்யாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது
நாக சவுர்யா, கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ரங்கபலி படத்தில் நடித்திருந்தார்.
25 Jan 2025 12:48 AM
விக்ரம் பிரபு நடிக்கும் 'காதி' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
அனுஷ்கா ஷெட்டி நடித்து வரும் 'காதி 'படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார்.
15 Jan 2025 3:42 PM
'ஹரி ஹர வீரமல்லு' : பவன் கல்யாண் பாடிய முதல் பாடலின் புரோமோ வெளியீடு
’ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் இடம் பெற்றுள்ள 'மாத வினாலி' என்று தொடங்கும் முதல் பாடலை நடிகர் பவன் கல்யாண் பாடியுள்ளார்.
15 Jan 2025 1:16 PM
'அவருடன் பணியாற்றியது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது' - நடிகை ஊர்வசி ரவுத்தேலா
தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.
14 Jan 2025 5:20 AM