இது என் பிறந்தநாள் வேண்டுகோள்..  - தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

"இது என் பிறந்தநாள் வேண்டுகோள்.. " - தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

`திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை என்னுடன் சேர்ந்து கழகத்தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
25 Nov 2024 2:10 PM IST
கள ஆய்வு தொடங்கும், அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்: தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கள ஆய்வு தொடங்கும், அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்: தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சி பணிகளையும் ஆய்வு செய்வேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 Oct 2024 12:26 PM IST
அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொண்டாடுவோம் - தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொண்டாடுவோம் - தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பவள விழாவைக் கொள்கைக் கூட்டணியுடன் கொண்டாடுவோம் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
24 Sept 2024 10:52 PM IST
ஜூன் 4-ந்தேதி பா.ஜனதாவின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் - அண்ணாமலை

ஜூன் 4-ந்தேதி பா.ஜனதாவின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் - அண்ணாமலை

வருகிற ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, இந்தியாவில் வடக்கு-தெற்கு என்ற பேச்சு முடிந்துவிடும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
27 May 2024 11:10 PM IST
தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்

தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்

தொண்டர்கள் கூட்டம் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியதால் அதுவும் சரிந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது.
20 May 2024 1:18 AM IST
கேரளா:  தேர்தல் பிரசாரத்தில் கட்சி தொண்டர்கள் கடும் மோதல்; எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் காயம்

கேரளா: தேர்தல் பிரசாரத்தில் கட்சி தொண்டர்கள் கடும் மோதல்; எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் காயம்

கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, தொண்டர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சி.ஆர். மகேஷ் காயம் அடைந்துள்ளார்.
24 April 2024 7:49 PM IST
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம் - ராகுல் காந்தி

பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம் - ராகுல் காந்தி

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18 April 2024 3:34 PM IST
ஆந்திர பிரதேசம்:  தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் அடிதடி, மோதல்

ஆந்திர பிரதேசம்: தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் அடிதடி, மோதல்

ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நரசராவ்பேட்டை தொகுதிக்கான எம்.எல்.ஏ. வேட்பாளர் சதலவாடா அரவிந்த பாபுவுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.
13 March 2024 10:03 AM IST
பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் நிறைவேறியது; தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்

பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் நிறைவேறியது; தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்

இந்த சட்டம் அமல்படுத்தப்படும்போது, சமூகத்தில் உள்ள தீங்கு ஏற்படுத்தும் விசயங்கள் களையப்படும்.
7 Feb 2024 7:49 PM IST
பிரியாணிக்காக முட்டி மோதிய தொண்டர்கள்.. - சேலத்தில் பரபரப்பு

பிரியாணிக்காக முட்டி மோதிய தொண்டர்கள்.. - சேலத்தில் பரபரப்பு

பிரியாணி வாங்குவதற்காக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதியதால் உணவு விநியோகித்தவர் கோபமடைந்தார்.
29 Jan 2024 9:31 PM IST
என்னய்யா காசு...காசு... இணையத்தில் வேகமாக பரவி வரும் விஜயகாந்த் பேசிய வீடியோ

என்னய்யா காசு...காசு... இணையத்தில் வேகமாக பரவி வரும் விஜயகாந்த் பேசிய வீடியோ

நாங்க நாலு பேரும் வந்தா ஒரு வேளை சோறு போடா மாட்டீங்களா?அதுவே போதும் நமக்கு முடிஞ்சுடும்.
28 Dec 2023 5:08 PM IST