
சென்னை: கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கம்
தீபாவளி முடிந்து 4-ம் தேதி சென்னை கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
1 Nov 2024 2:13 AM
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள்; சென்னையில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
தீபாவளியை கொண்டாட வெளியூர்வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னையில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
31 Oct 2024 4:36 PM
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் : 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 3:39 PM
சேலத்தில் வவ்வால்களை பாதுகாக்க தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம்
வவ்வால்களை பாதுகாக்க சேலத்தில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
31 Oct 2024 12:36 PM
தீபாவளியை முன்னிட்டு 50 ஆயிரம் சரவெடி வெடிக்க வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்
தீபாவளியை முன்னிட்டு 50 ஆயிரம் சரவெடி வெடிக்க காஞ்சி காமாட்சி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
31 Oct 2024 11:18 AM
முப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
31 Oct 2024 10:20 AM
படைகள் வாபஸ் சூழலில்... கிழக்கு லடாக்கில் தீபாவளி இனிப்புகளை பகிர்ந்து கொண்ட இந்திய-சீன ராணுவ வீரர்கள்
கிழக்கு லடாக்கில் இருந்து, இந்திய-சீன ராணுவத்தினர் படைகளை வாபஸ் பெறும் பணி ஏறக்குறைய முழுமையடைந்து விட்டது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
31 Oct 2024 9:34 AM
தீபாவளியை முன்னிட்டு வடபழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
தீபாவளியை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
31 Oct 2024 9:24 AM
தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 82 பேர் காயம் - தீயணைப்புத் துறை தகவல்
மதியம் 12 மணி வரை தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
31 Oct 2024 9:06 AM
ஓசூரில் பட்டாசு வாங்க குவிந்த கூட்டம்; மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஓசூரில் பட்டாசு வாங்க மக்கள் கூட்டம் குவிந்த நிலையில், மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
31 Oct 2024 8:53 AM
தீபாவளிக்கு இத்தனை நாள் வாயே திறக்காதவர்கள் தற்போது வாழ்த்து சொல்கிறார்கள் - எல்.முருகன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
31 Oct 2024 7:41 AM
'முதல்முறை என்னுடைய படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி உள்ளது' - நடிகர் கவின்
கோவையில் 'பிளடிபெக்கர்' படத்தை படக்குழு பார்த்துள்ளது.
31 Oct 2024 7:26 AM