பொங்கல் பரிசு 5 நாட்களில் நிறுத்தம் - திமுக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வாங்காதவர்களின் எண்ணிக்கை சுமார் 100 முதல் 200 வரை உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
19 Jan 2024 4:47 PM ISTபுதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ.250 அறிவிப்பு...!
பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
12 Jan 2024 4:09 PM ISTபொங்கல் பரிசு ரூ.1,000 - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
இதன் மூலம் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
10 Jan 2024 9:33 AM ISTஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
9 Jan 2024 1:35 PM ISTபுதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்க கவர்னர் தமிழிசை ஒப்புதல்
புதுச்சேரியில் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது.
8 Jan 2024 10:36 PM ISTபொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தல்
கரும்பு கொள்முதலை கண்காணிக்க மாவட்டம் மற்றும் வட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
6 Jan 2024 8:06 AM ISTதமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகையை 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்...!
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகையை 4 லட்சம் பேர் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
30 Jan 2023 3:38 PM ISTபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.
10 Jan 2023 1:24 AM ISTபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.
10 Jan 2023 12:55 AM ISTரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,035 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கும் பணி தொடங்கியது. சர்வர் இணைப்பு கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
10 Jan 2023 12:30 AM IST4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
10 Jan 2023 12:15 AM IST4 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வினியோகம்
4 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட உள்ளது.
10 Jan 2023 12:15 AM IST