
புதிய வகை கொரோனா: "நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதி அடைய வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
21 Dec 2023 6:32 PM
காசாவில் 25 மருத்துவமனைகளை முடக்கியது இஸ்ரேல்
இஸ்ரேலின் இத்தகைய ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
13 Dec 2023 4:22 AM
அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்குப் பின்னால் புதிய வைரஸ் இல்லை - சீனா
சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தனிநபர்கள், பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
24 Nov 2023 3:21 AM
சீனாவில் அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
சீனாவிடம், இதுபற்றிய விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டது.
23 Nov 2023 4:13 PM
புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
அமெரிக்கா, டென்மார்க், உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது.
18 Aug 2023 11:28 PM
அழகால் வந்த ஆபத்து; பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க அமெரிக்கா, மெக்சிகோ வலியுறுத்தல்
பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வலியுறுத்தி உள்ளன.
28 May 2023 3:39 PM
கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 May 2023 7:27 AM
செயற்கை இனிப்பூட்டிகள் நன்மையா..!! உலக சுகாதார அமைப்பு அறிக்கை கூறுவது என்ன...?
செயற்கை இனிப்பூட்டிகள் பயன்பாட்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.
16 May 2023 10:55 AM
கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது.
5 May 2023 2:51 PM
உலகில் ஆறு ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் 17% க்கும் அதிகமானோர் வாழ்நாளில் மலட்டுதன்மையால் பாதிக்க்பட்டு உள்ளதாகஉலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
5 April 2023 9:45 AM
கொரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை !
கொரோனா தரவுகளில் சீனா வெளிப்படைத் தன்மை காட்டுவதில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
19 March 2023 11:28 AM
சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டிப்பு
கொரோனா பெருந்தொற்று தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறினார்.
18 March 2023 6:11 PM