அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்டு
அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது.
1 Oct 2023 8:54 PM GMTசாத்தான்குளம் இரட்டைக்கொலைக்கு யார் காரணம்?- நீதிபதி பரபரப்பு சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலைக்கு யார் காரணம்? என்பது பற்றி நீதிபதி பாரதிதாசன் நேற்று மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.
25 Sep 2023 8:07 PM GMTகந்தர்வகோட்டை கோர்ட்டில் 6 பேர் சரண்
தஞ்சை ரவுடி கொலை வழக்கில் கந்தர்வகோட்டை கோர்ட்டில் 6 பேர் சரணடைந்தனர்.
7 Sep 2023 6:28 PM GMTவக்கீல்கள் நாளை முதல் கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு
வக்கீல்கள் நாளை முதல் கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
5 Sep 2023 7:18 PM GMTவக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
மின்னணு முறையில் வழக்கு தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்.
1 Sep 2023 4:14 PM GMTகருணாநிதிக்கு வழங்கக்கோரி வழக்கு:பாரத ரத்னா விருைத ேகார்ட்டு பரிந்துரைக்க முடியாது- தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில், பாரத ரத்னா விருது குறித்து கோர்ட்டு பரிந்துரைக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
31 Aug 2023 8:35 PM GMTஇளம்பெண்ணை கொன்று மூடையில் கட்டி வைக்கோல் படப்பில் வீச்சு:பக்கத்து வீட்டுப்பெண்- கள்ளக்காதலனுக்கு சிறை- மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
நகைக்காக இளம் பெண்ணை கொலை செய்து பிணத்தை சாக்கு மூடையில் கட்டி வைக்கோல் படப்பில் வைத்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கும், அவருடைய கள்ளக்காதலனுக்கும் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.
8 Aug 2023 12:33 AM GMTகர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் வெற்றிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
21 July 2023 9:15 PM GMTவேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ. பரிசோதனை நடத்த 4 சிறுவர்கள் சம்மதம்
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டி.என்.ஏ. பரிசோதனை நடத்த 4 சிறுவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, விசாரணை 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
14 July 2023 6:30 PM GMTடெல்லி கோர்ட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு - காரணம் குறித்து போலீசார் விசாரணை
வக்கீல்களுக்கு இடையே நடைபெற்ற மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5 July 2023 10:08 AM GMTபா.ஜனதா நிர்வாகிகளை நள்ளிரவில் கோர்ட்டுக்கு அழைத்து வந்த போலீசார்
கும்பகோணம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகிகளை கைது செய்த போலீசார் அவர்களை நள்ளிரவில் கோர்ட்டுக்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jun 2023 8:48 PM GMT