ஆதிரா மரண வழக்கு : புகைப்படம் வெளியிட்டவர் தற்கொலை...!

ஆதிரா மரண வழக்கு : புகைப்படம் வெளியிட்டவர் தற்கொலை...!

ஆதிரா தற்கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருண் வித்யாதரன் தற்கொலை செய்து கொண்டார்.
4 May 2023 10:13 AM
திருமணம் செய்து கொள்வதாக கூறி முதியவரிடம்  பணம் பறித்த பெண்

திருமணம் செய்து கொள்வதாக கூறி முதியவரிடம் பணம் பறித்த பெண்

திருமணம் செய்து கொள்வதாக கூறி முதியவரிடம் பணம் பறித்த கொல்லம் அஞ்சலைச் சேர்ந்த அஸ்வதி அச்சு (39) என்பவரை பூவார் போலீசார் கைது செய்தனர்.
4 May 2023 8:08 AM
செயற்கை நுண்ணறிவு அற்புதம்...! டைனோசர்கள் அணிவகுக்கும் கேரளா பூரம் திருவிழா....!

செயற்கை நுண்ணறிவு அற்புதம்...! டைனோசர்கள் அணிவகுக்கும் கேரளா பூரம் திருவிழா....!

திருச்சூர் பூரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது யானைகள் தான். யானைகள் வரிசையாக நிற்கும் இந்த் விழா இந்த ஊருக்கு என்ன பெருமை?
1 May 2023 5:15 AM
பிரபல நடிகர்களுக்கு தடை விதித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

பிரபல நடிகர்களுக்கு தடை விதித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

போதைக்கு அடிமையான திரை கலைஞர்களுக்கு சங்கம் ஒருபோதும் ஒத்துழைக்காது. ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் அடிக்கடி போதையில் தாங்கள் என்ன செய்கிறோம்
26 April 2023 7:39 AM
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்... உடந்தையாய் இருந்த தோழிகள்..!

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்... உடந்தையாய் இருந்த தோழிகள்..!

விடுதியில் அடைத்து வைத்து அஜின் சாம் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
25 April 2023 10:10 AM
எச்சரிக்கை எச்சரிக்கை ...! வீடியோ பார்க்கும் போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி

எச்சரிக்கை எச்சரிக்கை ...! வீடியோ பார்க்கும் போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி

மோசமான பேட்டரி காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாசயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
25 April 2023 5:43 AM
காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொலை செய்த காதலி...? கேரளா போல சென்னையில் சம்பவமா...?

காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொலை செய்த காதலி...? கேரளா போல சென்னையில் சம்பவமா...?

குளிர்பானம் ஒன்றை சிறுமி காதலனுக்கு கொடுத்ததாகவும், அதை சஞ்ஜீவ் குமார் குடித்த பிறகு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
17 April 2023 8:14 AM
கூலிப்படையை ஏவி முதல் காதலனை காரில் கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து வீடியோ எடுத்த கல்லூரி மாணவி கைது

கூலிப்படையை ஏவி முதல் காதலனை காரில் கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து வீடியோ எடுத்த கல்லூரி மாணவி கைது

2-வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை காரில் கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து வீடியோ எடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
11 April 2023 12:06 PM
2-வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை காரில் கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை - கல்லூரி மாணவி கைது

2-வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை காரில் கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை - கல்லூரி மாணவி கைது

முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா நேற்று முன்தினம் முதல் காதலனை சந்திக்க வருமாறு அழைத்தார்.
11 April 2023 10:30 AM
கேரளாவில் ஓடும் ரெயிலில் தீவைத்த நபர் மராட்டியத்தில் கைது...!

கேரளாவில் ஓடும் ரெயிலில் தீவைத்த நபர் மராட்டியத்தில் கைது...!

ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைத்த ஷாருக் ஷபி, மராட்டியத்தில் கைது செய்யப்பட்டார்.
5 April 2023 6:40 AM
அரிசி திருடிய வாலிபர் அடித்துக் கொலை :  13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரிசி திருடிய வாலிபர் அடித்துக் கொலை : 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரிசி திருடிய வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ர்பளித்து உள்ளது.
5 April 2023 6:10 AM
கேரளாவை உலுக்கிய அரிசி திருடியவர் அடித்து கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கேரளாவை உலுக்கிய அரிசி திருடியவர் அடித்து கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கேரளாவை உலுக்கிய அரிசி திருடியவர் அடித்து கொலை செய்த வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
4 April 2023 9:19 AM