
அவர்கள் ஒன்றும் சிறந்தவர்கள் கிடையாது - பாக். அணியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்
தங்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நினைப்பதாக மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
15 March 2025 3:50 PM
நான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன்கள் இவர்கள்தான் - மொயீன் அலி
மொயீன் அலி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
10 Sept 2024 4:15 PM
தோனியின் வியூகம் நன்றாக இருக்கும்: மொயீன் அலி
ஒரு வீரராக எனக்கு என்ன மாதிரி ரோல் வைத்திருக்கிறார் என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாக மொயீன் அலி கூறினார்.
8 March 2024 7:40 PM
இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் 5 பிளேயர்ஸ் இவங்கதான் - மொயீன் அலி தேர்வு செய்த வீரர்கள்..!
மொயீன் அலி ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வருகிறார்.
10 Jan 2024 4:27 AM
'இந்திய டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பில்லை' மெக்கல்லத்தின் வேண்டுகோளை நிராகரித்தார் மொயீன் அலி
இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.
3 Aug 2023 10:44 PM
இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி...ஸ்டோக்ஸ் மீண்டும் மெசேஜ் செய்தால் 'டெலிட்' செய்து விடுவேன் - மொயீன் அலி
ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
1 Aug 2023 4:18 AM
ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் மொயீன் அலி... ஆஷஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் தேர்வு ..!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
7 Jun 2023 8:52 AM
நாங்கள் இன்னும் நிறைய கோப்பைகளை வெல்லவேண்டும்: சொல்கிறார் மொயீன் அலி
சிறந்த அணியாக திகழும் எங்களது அணி இன்னும் நிறைய கோப்பைகளை வெல்லவேண்டுமென இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
8 Nov 2022 11:10 AM