டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 12:28 PM ISTரேஷன்கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்: அதிர்ச்சி அடைந்த மக்கள்
சிவகங்கை அருகே ஒரு ரேஷன்கடையில் கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் மண்ணெண்ணெய் வினியோகித்து தலா ரூ.2 வசூலித்தனர்.
31 May 2024 4:06 AM ISTநகரை அழகுபடுத்த வைத்த பூந்தொட்டியில் கஞ்சா செடி - பொதுமக்கள் அதிர்ச்சி
நகராட்சி அதிகாரிகள், கலால் துறையினர் விரைந்து வந்து கஞ்சா செடி இருந்த பூந்தொட்டியை பறிமுதல் செய்தனர்.
22 May 2024 2:29 AM IST120 அடி உயர தேர் சாய்ந்து விழுந்து விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி - வீடியோ வைரல்
மத்தூரம்மா கோவில் திருவிழா தேரோட்டத்தின் போது 120 அடி உயர தேர் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர்.
7 April 2024 3:53 AM ISTபிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகள் மாயம்... 'டிக் டாக்' படக்குழு புகார்...!
இந்த சர்ச்சை தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Jan 2024 11:29 AM ISTடெல்லியில் லேசான நிலநடுக்கம்
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது.
15 Oct 2023 4:57 PM ISTநடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி
மாயனூர் பகுதியில் நடவு செய்த பயிர்கள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
14 Oct 2023 12:11 AM ISTமருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் குழப்பம்
மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த பட்டியலை சென்டாக் திரும்ப பெற்றதால் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 Oct 2023 11:54 PM ISTடெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
5 Oct 2023 12:51 AM ISTகுடிநீர் குழாயில் இறந்து அழுகிய நிலையில் இருந்த அணில்... பொதுமக்கள் அதிர்ச்சி
சேலத்தில் பொது குடிநீர் குழாயில் இறந்து அழுகிய நிலையில் இருந்த அணிலைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
5 Aug 2023 10:29 PM ISTதாய் இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு
காரைக்கால் அருகே கீழகாசாக்குடியில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகனும் திடீரென இறந்தார்.
23 July 2023 9:42 PM ISTநண்பர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட முதியவர்
நண்பர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட முதியவர்
6 Jun 2023 12:15 AM IST