தொடர் விடுமுறை எதிரொலி: தஞ்சை பெரிய கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்
தொடர் விடுமுறை எதிரொலியாக தஞ்சை பெரிய கோவிலிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
25 Dec 2024 7:14 PM ISTபெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: தஞ்சை மாவட்டத்திற்கு 20ம் தேதி உள்ளூர் விடுமுறை
பெரிய கோவில் சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி வருகிற 20ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 2:19 PM ISTபெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம்
மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
26 Oct 2023 2:45 AM IST1,038 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
தஞ்சை பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 1,038 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.
25 Oct 2023 2:21 AM ISTதஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு இன்று அன்னாபிஷேகம்...!
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
7 Nov 2022 8:54 AM IST