சென்னை: ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளை கஞ்சா போதையில் தாக்கிய இளைஞர்கள் கைது
ஆவடி, இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் கஞ்சா போதையில் பயணிகளை இளைஞர்கள் தாக்கினர்.
26 Nov 2024 9:09 AM IST'தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்' - என்.சி.பி.(எஸ்.பி.) வேட்பாளர் வாக்குறுதி
திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன் என என்.சி.பி.(எஸ்.பி.) வேட்பாளர் ராஜாசாகேப் தேஷ்முக் வாக்குறுதி அளித்துள்ளார்.
8 Nov 2024 7:57 AM ISTஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார்.
29 Oct 2024 12:38 PM IST"போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக, ஒரு தந்தையாக உருக்கமான வேண்டுகோளை வைப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 12:56 PM ISTஇளைஞர்களை குறிவைத்து பணம் பறித்த 27 வயது பெண் கைது
இளைஞர்களை ஹனி டிராப் செய்து பணம் பறித்த 27 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Oct 2024 8:21 PM ISTஇன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் - இளைஞர்கள் கைது
அரிவாள், கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட இரண்டு வாலிபர்கள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2024 2:25 AM ISTஜம்மு-காஷ்மீர் தேர்தல்: இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை - கார்கே தாக்கு
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
1 Sept 2024 9:25 PM IST"புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம்" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 5:09 AM ISTஇளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள்: பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள்
வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 July 2024 5:47 AM ISTசென்னையில் யூடியூபர்களை மிரட்டிய விவகாரம் - 3 பேர் கைது
குடிபோதையில் இருந்த இளைஞர்கள், பிரபல யூடியூபரின் கேமராக்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர்.
8 July 2024 10:54 AM ISTசென்னையில் பிரபல யூடியூபருக்கு நடந்த அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ
குடிபோதையில் இருந்த இளைஞர்கள், பிரபல யூடியூபரின் கேமராக்களை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர்.
8 July 2024 8:12 AM ISTகூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்
அதிர்ஷ்டவசமாக கார் ஆற்றின் கரையோரம் இருந்த மரத்தில் சிக்கியது.
1 July 2024 10:57 PM IST