
பாஜக தேர்தல் அறிக்கை தகர டப்பா உருட்டல் சத்தம் - இரா.முத்தரசன் தாக்கு
பாஜக தேர்தல் அறிக்கை கண்கட்டி ஏமாற்றும் வித்தை விளையாட்டாக அமைந்துள்ளது என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
14 April 2024 1:55 PM
பாஜக தேர்தல் அறிக்கை: எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழ் மக்கள் காதில் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 April 2024 9:25 AM
பா.ஜனதா தேர்தல் அறிக்கை: தி.மு.க கடும் விமர்சனம்
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயற்சிப்பதாக தி.மு.க விமர்சித்துள்ளது.
14 April 2024 6:09 AM
பொது சிவில் சட்டம், ஒரே நாடு- ஒரே தேர்தல்.. 3 கோடி பேருக்கு இலவச வீடு: பா.ஜனதா தேர்தல் அறிக்கை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
14 April 2024 4:07 AM
இன்று தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது பா.ஜனதா: பெரும் எதிர்பார்ப்பு
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெறும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
13 April 2024 8:15 PM
'ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்' - தேர்தல் அறிக்கை வெளியிட்ட ராஷ்ட்ரீய ஜனதாதளம்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு 1 கோடி அரசு வேலை வழங்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதாதள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2024 8:03 PM
ரக்சா பந்தனுக்கு ஏழை சகோதரிகளுக்கு ரூ.1 லட்சம்- ஆர்.ஜே.டி.யின் தேர்தல் அறிக்கை
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று ஆர்.கே.டி.யின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2024 9:34 AM
"அம்மா உணவகம் அமைக்கப்படும்" - பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
பெண்கள் நடத்தும் மலிவு விலை உணவகங்கள் சிக்கிம் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
11 April 2024 11:30 PM
பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும், இந்தியாவைத் துண்டு துண்டாக உடைக்கும் முயற்சி என பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.
8 April 2024 1:15 PM
வாக்காளர்களை கவருமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?
எந்த பிரசாரம் என்றாலும் அதற்கு வலு சேர்ப்பது தேர்தல் அறிக்கைதான்.
8 April 2024 12:33 AM
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துகளை கூறுங்கள் - மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
7 April 2024 7:50 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
6 April 2024 10:36 AM