
டெல்லி தேர்தல்: பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2,500 உதவித்தொகை - பாஜக வாக்குறுதி
டெல்லியில் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
17 Jan 2025 2:30 PM
மராட்டிய சட்டசபை தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
மராட்டியத்தில் மகளிருக்கு மாதம் தோறும் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.1,500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
10 Nov 2024 6:54 AM
ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்: அமித் ஷா
ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டார்.
3 Nov 2024 9:51 AM
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கை வெளியீடு
ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வெளியிடுகிறார்.
6 Sept 2024 7:15 AM
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை பற்றி மோடி ஏன் பேசுவது இல்லை தெரியுமா? ப.சிதம்பரம் தாக்கு
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
30 April 2024 9:34 AM
மீனவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
27 April 2024 11:22 AM
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நேரில் சந்தித்து விளக்க அனுமதி கேட்டு பிரதமருக்கு கார்கே கடிதம்
பிரதமர் மோடி, தன்னுடைய சமீபத்திய பேச்சுகளில் கூறிய விசயங்களை பற்றி நான் அதிர்ச்சியடையவோ அல்லது ஆச்சரியமடையவோ இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
25 April 2024 12:28 PM
ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்த கட்சிதான் அதிக வாக்குறுதிகள் வழங்கும்.. காங்கிரசை சாடிய தேவ கவுடா
ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற பொருளாதார யோசனைகளை தேர்தல் அறிக்கை குழு தலைவர் சிதம்பரம் ஏற்றுக்கொள்கிறாரா? என தேவ கவுடா கேள்வி எழுப்பி உள்ளார்.
24 April 2024 11:02 AM
சாம் பிட்ரோடா கருத்து.. மரணத்திற்கு பிறகும் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய மோடி
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும் என மோடி குறிப்பிட்டார்.
24 April 2024 8:23 AM
கோவைக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
'கோவை ரைசிங்' என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
16 April 2024 12:57 PM
"அக்கா 1825" என்ற தலைப்பில் தென்சென்னை பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
தென்சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.
16 April 2024 7:21 AM
பா.ஜனதா தேர்தல் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவம் - ப.சிதம்பரம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் இவர்கள் ஏன் காஷ்மீருக்கு தேர்தல் நடத்தவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
15 April 2024 10:58 PM