
உழவர் நல சேவை மையங்கள்
இந்த ஆண்டு வேளாண்மைத் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
16 March 2025 8:29 PM
தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு
மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது என்று தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.
13 March 2025 7:05 AM
தெரு நாய் இல்லாத தமிழகம்
ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.
12 March 2025 10:00 PM
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
12 March 2025 5:13 PM
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
11 March 2025 11:27 AM
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
11 March 2025 8:46 AM
13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 March 2025 2:41 AM
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 March 2025 9:00 AM
தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 March 2025 10:00 AM
தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்
தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது.
6 March 2025 9:27 AM
வட தமிழகத்தில் வாட்டும் வெயில்; தென் தமிழகத்தில் கொட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 March 2025 8:29 AM
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்
இந்தியை திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
2 March 2025 4:13 PM