
தேசிய கீதத்தை அவமதித்தாரா? நிதிஷ்குமார் மீது தவறு இல்லை; ஜிதன் ராம் மஞ்சி கருத்து
தேசிய கீதத்தை எப்படி மதிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாருக்கு பாடம் நடத்தத் தேவையில்லை என்று மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.
24 March 2025 12:27 AM IST
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்; தொடரும் சர்ச்சை
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய இன்றைய ஆட்டத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது சர்ச்சையானது.
22 Feb 2025 5:26 PM IST
தேசிய கீதம் ஒலிக்கும்போது கட்டுமான தொழிலாளி செய்த நெகிழ்ச்சி செயல்
தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இருந்தாலும் மரியாதை அளிப்பது நமது கடமையாகும்.
29 Oct 2024 2:26 PM IST
ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Jun 2024 3:54 PM IST
சபாநாயகர் வருவதற்கு முன்பே தேசிய கீதம் ஒலித்ததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு
சபாநாயகர் வருவதற்கு முன்பே தேசிய கீதம் ஒலித்ததற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டது.
19 Sept 2023 5:09 AM IST
ஆங்கிலேய ஆட்சியில் எழுதப்பட்ட தேசிய கீதம்
இந்தியா ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ் இருந்த சமயமான 1911-ல் தேசிய கீதம் எழுதப்பட்டது. `ஜன கண மன' என வங்காள மொழியில் எழுதப்பட்ட இந்த பாடலில்...
15 Aug 2023 5:34 PM IST
ஆகஸ்டு 15 சுவாரசியங்கள்
இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
14 Aug 2023 6:08 PM IST
தேசிய கீதத்துக்கு அவமதிப்பு; திரிணாமுல் காங்கிரசுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தேசிய கீதத்துக்கு அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளது என பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
12 Feb 2023 2:28 PM IST
நாமக்கல்: தேசிய கீதத்திற்கு அவமரியாதை - சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்..!
தேசிய கீதம் இசைக்கப்படும்போது சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் செல்போனில் பேசிய வீடியோ வைரலாக பரவியது.
31 Jan 2023 9:53 AM IST
இது தான் தேசிய கீதமா..? ராகுல் காந்தியின் நிகழ்ச்சியில் சலசலப்பு: "காமெடி சர்க்கஸ்" என பாஜக வெளியிட்ட வீடியோ!
தேசிய கீதத்துக்கு பதில், வேறொரு பாடல் ஒலிபரப்பானது.உடனே, பாடலை நிறுத்துமாறு ராகுல் காந்தி சைகை காட்டினார்.
17 Nov 2022 12:25 PM IST
தேசிய கீதத்துக்கும், தேசிய பாடலுக்கும் சம மரியாதை; டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
தேசிய கீதத்துக்கும், தேசிய பாடலுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
6 Nov 2022 12:49 AM IST
தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது உணர்ச்சிவசப்பட்ட ரோகித் சர்மா... வைரல் வீடியோ..!
டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக கேப்டனாக களம் கண்ட ரோகித் சர்மா, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டார்.
23 Oct 2022 7:01 PM IST