
கனமழை எதிரொலி.. தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
25 Oct 2024 4:50 PM
காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 28 வயது இளம்பெண் போக்சோவில் கைது
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
11 Jun 2024 10:45 PM
பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
ஆண்டிப்பட்டி அருகே 71 உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 67 அடியாக உள்ளது.
23 Nov 2023 6:59 AM
தேனியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு - 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த மீன் கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
17 July 2023 1:55 PM
தேனி மாவட்டத்திற்க்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை...!
கோவில் திருவிழாக்களை முன்னிட்டு தேனி மாவட்டத்துக்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
27 April 2023 5:43 AM
ஆச்சரியமூட்டும் 'வெள்ளாவி' பொங்கல்
நம் அனைவருக்கும், பொங்கல் பண்டிகை தெரியும். அந்த விழாவின் போது வைக்கப்படும் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கருப்பட்டி பொங்கல் கூட தெரியும். ஆனால் ‘வெள்ளாவி பொங்கல்’ பற்றி உங்களுக்குத் தெரியுமா?
15 Jan 2023 2:34 PM
தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2022 6:36 PM