பெண், திருநங்கை டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ,1 லட்சம் மானியம் - அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
பெண் அல்லது திருநங்கை டிரைவர்கள், புதிதாக ஆட்டோ வாங்கும் செலவில் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார்.
21 Jun 2024 10:14 PM GMTபோக்குவரத்து கழகங்களுக்கு புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு- அமைச்சர் சிவசங்கர்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
23 Feb 2024 5:26 AM GMTகோவையில் ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடுக்க கோரி கோவையில் ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடகைக்கு வாகனங்கள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
17 Oct 2023 7:00 PM GMTஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் ஓலா, ஊபர் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம் எதிரொலியால் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
17 Oct 2023 5:55 AM GMTஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 Oct 2023 3:52 PM GMTபி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை 26 பேர் பணிநீக்கம்
பி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட 26 பேருக்கு மீண்டும் பணி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
5 Sep 2023 5:22 PM GMTபோலீஸ் நிலையத்தை கால்டாக்சி டிரைவர்கள் முற்றுகை
ஆட்டோ டிரைவர்கள் மிரட்டியதை கண்டித்து கால் டாக்சி டிரைவர்கள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
29 July 2023 4:12 PM GMTஅடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; 2 டிரைவர்கள் பலி
உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 10 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
7 July 2022 4:27 PM GMTஒடிசாவில் கொடூரம்: வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்
செல்போன் திருடியதாக கூறி வாலிபர் ஒருவரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரத்துக்கு ஓட்டிச்சென்ற கொடூர சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
25 May 2022 9:26 PM GMT