
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
19 April 2025 6:25 AM
மத்திய அரசோடு, மாநில அரசு மோதுவது ஆரோக்கியமானது அல்ல - வானதி சீனிவாசன்
இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன்பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
19 April 2025 3:10 AM
தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவதுதான் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியின் நோக்கம் - வானதி சீனிவாசன்
சட்டசபையில் சபாநாயகரின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
14 April 2025 7:28 AM
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை உடனே நீக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 April 2025 7:41 AM
என்ன முயன்றாலும் உங்கள் ஊழல் கறையை மறைத்துவிட முடியாது - வானதி சீனிவாசன்
அறவழியில் போராட முயன்ற பா.ஜ.க தலைவர்களை கைது செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
17 March 2025 6:56 AM
சென்னையில் குப்பையை எரிக்கும் எரி உலை திட்டத்தை கைவிட வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சென்னையில் குப்பையை எரிக்கும் எரி உலை திட்டத்தை கைவிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
6 March 2025 11:28 AM
ஆணாதிக்க மனப்போக்கு வெட்கக்கேடானது; வேல்முருகனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது மட்டுமன்றி, வெட்கக்கேடானது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 5:20 AM
"முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழி அரசியல் செய்கிறார்" - வானதி சீனிவாசன்
மும்மொழிக் கொள்கையை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
16 Feb 2025 12:04 PM
'ராகுல் காந்தி தலைவராக தகுதி இல்லாதவர்' - வானதி சீனிவாசன்
ராகுல் காந்தி தலைவராக தகுதி இல்லாதவர் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
9 Feb 2025 2:25 PM
'சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான்' - வானதி சீனிவாசன்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
6 Feb 2025 6:11 PM
போராட்டம் நடத்தகூட கோர்ட்டு செல்லும் நிலைதான் எதிர்க்கட்சிகளுக்கு - வானதி சீனிவாசன் ஆவேசம்
கோர்ட்டுக்கு சென்று தான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
5 Feb 2025 7:33 AM
முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறும் திராவிடம் என்பது 'ஒரே கட்சி, ஒரே ஆட்சி'தான் - வானதி சீனிவாசன்
நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானது என கூறுவது காமராஜர் போன்ற தலைவர்களை அவமதிக்கும் செயல் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
29 Jan 2025 6:25 AM