குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்ற கிராம மக்கள்

குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்ற கிராம மக்கள்

காவேரிப்பட்டணம் அருகே காவல் தெய்வமாக ஊர் பூசாரியை நிற்க வைத்து விட்டு குடும்பத்தினருடன் கிராமமக்கள் திருப்பதிக்கு சென்றனர்.
4 March 2023 12:15 AM IST
ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்த கிராம மக்கள்

ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்த கிராம மக்கள்

தேன்கனிக்கோட்டை அருகே கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்து ஆடு, மாடுகளுடன் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
3 Nov 2022 12:15 AM IST