மாணவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம்

நீட் முறைகேடு விவகாரம்: மாணவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம் - ராகுல் காந்தி

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.
1 July 2024 7:01 AM GMT
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டனர்.
1 July 2024 5:49 AM GMT
நாடாளுமன்றத்தில் விவாதம் சுமுகமாக நடைபெறுமா?

இன்று மீண்டும் கூடும் நிலையில் நாடாளுமன்றத்தில் விவாதம் சுமுகமாக நடைபெறுமா?

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடும் நிலையில் சுமுக விவாதம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
1 July 2024 3:34 AM GMT
நீட் தேர்வு விவகாரம், வினாத்தாள் கசிவு குறித்து  விவாதம் தேவை-ராகுல் காந்தி

நீட் தேர்வு விவகாரம், வினாத்தாள் கசிவு குறித்து விவாதம் தேவை-ராகுல் காந்தி

"நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
28 Jun 2024 12:40 PM GMT
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - எல்.முருகன்

நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - எல்.முருகன்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை வைத்து பிரதமர் மோடி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
28 Jun 2024 5:29 AM GMT
அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்திருக்க வேண்டும்: ராகுல் காந்தி

அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்திருக்க வேண்டும்: ராகுல் காந்தி

சபாநாயகர் ஓம் பிர்லாவை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
27 Jun 2024 1:00 PM GMT
நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கான உயர்ந்த மரியாதையை அளித்தவர் பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவு

நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கான உயர்ந்த மரியாதையை அளித்தவர் பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவு

இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை என்று உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 9:58 AM GMT
அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயம் அவசரநிலை: ஜனாதிபதி முர்மு

அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயம் அவசரநிலை: ஜனாதிபதி முர்மு

ஜனாதிபதி தனது உரையில் அவசரநிலையை குறிப்பிட்டபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
27 Jun 2024 8:19 AM GMT
மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
27 Jun 2024 6:01 AM GMT
நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி கோரிக்கை நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி கோரிக்கை நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 5:53 AM GMT
நாடாளுமன்றத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து சபாநாயகர் தீர்மானம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து சபாநாயகர் தீர்மானம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில், நெருக்கடி நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
26 Jun 2024 10:45 PM GMT
அன்று ஹீரோ..ஹீரோயின்

அன்று ஹீரோ..ஹீரோயின்..இன்று எம்.பி.க்கள் - நாடாளுமன்றத்தில் சந்தித்து கொண்ட கங்கனா, சிராக் பஸ்வான்

சிராக் பஸ்வான் 2011 ஆம் ஆண்டு மைலே நா மைலே ஹம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
26 Jun 2024 2:54 PM GMT