கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி
மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Oct 2023 3:30 AM ISTசெங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி
செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
22 Sept 2023 2:09 PM ISTமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 15 நாளில் கடன் அனுமதி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கப்படுகிறது என்று சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
29 March 2023 1:44 AM ISTசென்னை நுங்கம்பாக்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை கண்காட்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை கண் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
31 Dec 2022 11:50 AM ISTமகளிர் சுயஉதவி குழுவினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி ரூ.1¾ லட்சம் பறிப்பு
மகளிர் சுயஉதவி குழுவினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி ரூ.1¾ லட்சம் பறிக்கப்பட்டது.
16 Nov 2022 12:00 PM ISTமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்க திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
1 Nov 2022 5:47 PM IST