திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 2 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
28 Nov 2024 8:09 AM ISTகாதல் திருமணம் செய்த 2 மாதங்களில் பெண் தற்கொலை - அதிர்ச்சியில் கணவரும் உயிரை மாய்த்த சோகம்
காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் தூக்குப்போட்டு கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2024 11:55 PM ISTதிருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் கருத்தரங்கம்
இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் கருத்தரங்கம் நடந்தது.
5 July 2023 12:15 AM ISTதிருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம்
டாக்டர், செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
4 July 2023 12:15 AM ISTதிருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா
திருத்துறைப்பூண்டியில், நெல் திருவிழா நடந்தது. விழாவில் மாட்டுவண்டி ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
19 Jun 2023 12:15 AM ISTகாரைக்குடி- சென்னை கம்பன் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி- சென்னை கம்பன் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
18 Jun 2023 12:15 AM ISTதிருத்துறைப்பூண்டியில் 17, 18-ந்தேதிகளில் 'தேசிய நெல் திருவிழா' - கமல்ஹாசன் அழைப்பு
தேசிய நெல் திருவிழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
15 Jun 2023 11:03 PM ISTதிருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும்
காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி,திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு நேர ரெயிலை இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 April 2023 12:45 AM ISTமகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தையை கட்டையால் தாக்கிய நபர்கள் கைது
திருத்துறைப்பூண்டி அருகே, மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
31 Oct 2022 9:10 PM IST