தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
31 Oct 2022 4:49 PM ISTசீனாவில் புதிய வகை ஒமைக்ரான் தொற்று! அதிவேகமாக பரவும் திறன் கொண்ட வைரஸ் பரவுவதாக தகவல்!
மிக வேகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரசின் 2 புதிய வகை மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
11 Oct 2022 3:39 PM ISTஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புது வகை வைரஸ் மாறுபாடுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகம்.! ஆய்வில் தகவல்
தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களை விட இவர்களது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.
2 Sept 2022 6:29 PM ISTஒமைக்ரான்: தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்
ஒமைக்ரான் தொற்றில் இருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
20 Aug 2022 11:26 PM ISTஜப்பானில் ஒமைக்ரான் தொற்றுக்காக புதிய தடுப்பூசி அறிமுகம்
கொரோனா வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது.
9 Aug 2022 8:25 AM ISTஇந்தியாவில் புதிய வகை கொரோனா..? புதிதாக உருமாறிய ஒமைக்ரான் பிஏ.2.75 வைரஸ் கண்டுபிடிப்பு
கொரோனாவின் புதிய வடிவமான பிஏ.2.75 என்ற வகை வைரஸ் நாடு முழுவதும் பரவி இருப்பதை கண்டுபிடித்தனர்.
5 July 2022 2:40 PM ISTடெல்டா, ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயல்திறனை அதிகரிக்கும் கோவேக்சின் பூஸ்டர் டோஸ்
டெல்டா, ஒமைக்ரான் வகை வைரஸ்களுக்கு எதிரான செயல்திறனை கோவேக்சின் பூஸ்டர் டோஸ் அதிகரிக்கிறது..
16 Jun 2022 6:43 AM ISTஒமைக்ரான் பிஏ.4 மாறுபாடு இந்தியாவில் கண்டறியப்பட்ட பின் கண்காணிப்பு தீவிரம் - டாக்டர் என் கே அரோரா
இந்தியாவில் ஒமைக்ரான் துணை மாறுபாடுகள் கண்டறியப்பட்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்காணிப்பதை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது என்று மருத்துவ நிபுணர் அரோரா தெரிவித்தார்.
25 May 2022 10:10 PM IST