மோர்பி தொங்கு பாலம் விபத்து: 1,200 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
27 Jan 2023 11:25 PM ISTகாண்டிராக்டர் ஏமாற்றியது அம்பலம் ; மோர்பி பால விபத்து குறித்து ப.சிதம்பரம் கேள்வி...!
மோர்பி பாலத்தை புனரமைத்த 'ஒரேவா' நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பெயர் ஏன் எப்பைஆரில் இடம்பெறவில்லை என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
2 Nov 2022 10:58 AM ISTகுஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது.
1 Nov 2022 12:08 PM ISTகுஜராத்: 141 பேரை காவு வாங்கிய தொங்கு பாலம் - 9 பேர் கைது
குஜராத், மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 Oct 2022 1:52 PM IST