திருவண்ணாமலையில் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி
போலீசாரின் கெடுபிடியால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பொதுமக்களும், பக்தர்களும் வேதனை தெரிவித்தனர்.
14 Dec 2024 5:22 AM ISTதிருவண்ணாமலையில் இன்று தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது .
10 Dec 2024 5:39 AM ISTகார்த்திகை தீபத்திருவிழா 6-ம் நாள்: இன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்
கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று நடக்கிறது.
9 Dec 2024 3:46 AM ISTதி.மலை தீபத்திருவிழா: கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி
வெளி மாவட்டங்களில் இருந்து கியூ ஆர் கோடு ஒட்டப்படாத ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
26 Nov 2024 10:44 AM IST'அயோத்தி தீபத்திருவிழாவால் நாடே பிரகாசமாக ஒளிர்கிறது' - பிரதமர் மோடி
அயோத்தி தீபத்திருவிழா இந்தியா முழுவதும் புதிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பரப்பி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
12 Nov 2023 10:39 PM ISTகார்த்திகை தீபத்திருவிழா
திருச்செங்கோட்டில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது.
8 Dec 2022 12:15 AM ISTசமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது.
21 Nov 2022 2:08 AM ISTதீபத்திருவிழா: திருப்பதி தேவஸ்தான கோவில்களில் லட்டு வினியோகம் செய்ய ஏற்பாடு
திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் தீபத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
30 Oct 2022 2:54 PM IST