'தேர்தல் காலங்களில் மட்டுமே தி.மு.க.வுக்கு கச்சத்தீவு ஞாபகம் வருகிறது' - அண்ணாமலை விமர்சனம்
கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. கள்ள மவுனம் சாதித்துக் கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
16 March 2024 12:09 PM GMTவிஷ்வகுருவா.. மவுனகுருவா? பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி
கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 March 2024 7:04 AM GMTராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2024 1:20 AM GMTகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
22 Feb 2024 8:56 PM GMTதேசியக்கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயற்சி... கடலில் இறங்கிய இந்து அமைப்பினர் கைது
இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களின் கையில் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு, அக்னி தீர்த்த கடலில் இறங்கினர்.
27 Jan 2024 2:47 AM GMTகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா.. தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
24 Jan 2024 7:30 AM GMTகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டியடித்துள்ளனர்.
21 Sep 2023 5:42 AM GMTகச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது - மதுரை ஐகோர்ட்டு திட்டவட்டம்
கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
31 Aug 2023 11:15 AM GMTகச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க.தான்
கச்சத்தீவை தாரை வார்த்ததே தி.மு.க. தான். தற்போது அதை மீட்போம் என மு.க.ஸ்டாலின் வீரவசனம் பேசி மக்களை ஏமாற்றுகிறார் என எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டில் கூறினார்.
20 Aug 2023 6:45 PM GMTகச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான் - அண்ணாமலை பேச்சு
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
20 Aug 2023 3:59 AM GMTபிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க - அண்ணாமலை
“கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான்” என்று நெல்லை பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
19 Aug 2023 4:44 PM GMTகச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான் - ஓ.பன்னீர்செல்வம்
கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Aug 2023 5:07 AM GMT