தேர்தல் வரும்போதுதான் கச்சத்தீவு தெரியவருகிறதா? - சீமான் கேள்வி
மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 April 2024 1:26 PM GMTபற்ற வைத்த பா.ஜ.க... நாடாளுமன்ற தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் கச்சத்தீவு விவகாரம்
கச்சத்தீவு குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை காட்டுவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
1 April 2024 12:10 PM GMTஇதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? - டி.ஆர்.பி. ராஜா கேள்வி
பா.ஜ.க. அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்க துடிக்கிறது என்று டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
1 April 2024 11:58 AM GMTகச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு - அண்ணாமலை பேட்டி
மீனவர்கள் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க.வே பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
1 April 2024 11:42 AM GMTகச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன? - செல்வப்பெருந்தகை கேள்வி
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
1 April 2024 9:28 AM GMTகச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் தி.மு.க. உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? - ராமதாஸ் கேள்வி
கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 April 2024 6:35 AM GMT10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கம், திடீர் மீனவர் பாசம்: கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை பிரதமர் மோடி அரங்கேற்றுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 April 2024 5:33 AM GMTகச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை - ஜெய்சங்கர்
கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
1 April 2024 4:48 AM GMTகச்சத்தீவு பற்றிய பொய் பிரசாரத்தை தி.மு.க. நிறுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் கருத்து
கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
31 March 2024 10:03 PM GMT'தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன்' - ஓ.பன்னீர்செல்வம் உறுதி
காங்கிரஸ் அரசு தாரை வார்த்ததால் மீனவர்களின் உரிமை பறிபோய் விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
31 March 2024 7:37 PM GMTகச்சத்தீவு விஷயத்தில் ஆர்.டி.ஐ. அளித்த பதில்... தி.மு.க., காங்கிரஸ் மீது அண்ணாமலை கடும் விமர்சனம்
கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என அப்போதைய பிரதமர் நேரு கூறியதாக ஆர்.டி.ஐ. அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2024 9:14 AM GMTகச்சத்தீவு விவகாரம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
31 March 2024 5:35 AM GMT