
கச்சத்தீவு திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டதை முதல்-அமைச்சர் மறைக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
7 April 2025 6:45 AM
நிரந்தர தீர்வு காண இதுவே தருணம்
1974-ம் ஆண்டு வரை கச்சத்தீவு முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
5 April 2025 12:40 AM
'தேர்தல் வந்துவிட்டால் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும்'- சீமான்
தேர்தல் வந்துவிட்டால் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும் என சீமான் சாடியுள்ளார்.
4 April 2025 9:15 PM
தேர்தல் கபட நாடகம்... கச்சத்தீவு கைவிட்டு போகக்காரணம் தி.மு.க.தான் - விஜய் சாடல்
கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தர தீர்வு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
4 April 2025 12:21 PM
கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3 April 2025 11:59 AM
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 11:22 AM
ஜெயலலிதா பற்றி பேசுவதா..? சட்டசபையில் ஆவேசமடைந்த செங்கோட்டையன்
கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கருத்துகளை கூறி இருந்தார்.
2 April 2025 1:26 PM
கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்து போக செய்தது அதிமுகதான் - அமைச்சர் ரகுபதி பேட்டி
கச்சத்தீவு விவகாரத்தை இலங்கையில் பிரதமர் மோடி பேசுவார் என்று நம்புகிறோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
2 April 2025 10:37 AM
"கச்சத்தீவை விட்டு கொடுத்தது சரிதான்.." - செல்வப்பெருந்தகை
மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
2 April 2025 10:16 AM
கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: தி.மு.க. நாடகமாடிக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை விமர்சனம்
தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு என்று தி.மு.க நாடகமாடிக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
2 April 2025 8:25 AM
கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க.வே அதனை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கை - டி.டி.வி.தினகரன்
கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க.வே அதனை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
2 April 2025 8:05 AM
தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. அரசு உறுதியான முடிவு எடுக்காததால்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.
2 April 2025 7:47 AM