முகப் பொலிவை மெருகேற்றும் ஹைட்ரா பேஷியல்..!
‘பேஷியல்’ என்று பேச தொடங்கினால், நிறைய வகைகளையும், நிறைய முறைகளையும் பேச வேண்டியிருக்கும். அந்தளவிற்கு, அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது.
21 Oct 2023 5:28 PM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
லவ் அட் பர்ஸ்ட் சைட்காதலை மையமாக கொண்டு இதே பெயரில் ஜெனிபர் ஸ்மித் 2011-ல் எழுதிய நாவல் இளம்தலைமுறையினரின் ஆசைகளை தட்டி எழுப்பியது. இதனை மையமாக தழுவி...
23 Sept 2023 2:12 PM ISTநவீன கஜினி முகமது...! 10 ஆண்டுகளாக போராடி கிடைத்த 'கூகுள் வேலை'
பெங்களூருவைச் சேர்ந்த அட்வின் ராய் நெட்டோ என்பவர்தான், அந்த நவீன காலத்து கஜினி முகமது.
19 Nov 2022 12:18 PM ISTசிட்டுக்குருவிகளுக்கு வாழ்வளிக்கும் தம்பதி
சிட்டுக்குருவிகள் 13 ஆண்டுகள் வாழும். பாதுகாப்பான இடங்கள், வீடுகளில் கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்டவை.
19 Nov 2022 11:58 AM ISTயார் இந்த 'ரோஜர் பின்னி?'
பி.சி.சி.ஐ. சேர்மன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரோஜர் பின்னி-யை இந்த காலத்து இளைஞர்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஏனெனில், அவர் 1980-ல் கொடிக்கட்டி பறந்த இந்திய ஆல்-ரவுண்டர். சிலருக்கு வேண்டுமானால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் பெயரோடு ஒத்துபோவதால், அவரது தந்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கலாம். உண்மையில், அவர்தான் ஸ்டூவர்ட்டின் தந்தை. இவருக்கு அதையும்தாண்டி பல அடையாளங்களும், கிரிக்கெட் உலகில் பல வரலாறுகளும் உண்டு. அதை தெரிந்து கொள்வோமா...?
29 Oct 2022 3:09 PM ISTதூங்கினால், உடல் எடை குறையும்..!
தூக்கத்திற்கும், மனித உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமனற்றும், சுலபமாக வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.
29 Oct 2022 2:59 PM ISTகாவல்துறையில் ஒரு 'இரும்பு மனிதன்'
ஒவ்வொரு வருடத்தின் இறுதி மாதங்களிலும் அடுத்த புத்தாண்டு சபதமாக பலரும் சில உறுதிமொழியை ஏற்பார்கள். பெரும்பாலானோர் உடல் எடையை குறைப்பதற்கு தீர்மானிப்பார்கள். ஆனால் உடல் பருமனை குறைப்பது சாதாரண விஷயமல்ல. மாதக்கணக்கில் நீண்டு வருடங்களையும் தாண்டி கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடல் எடையை குறைப்பதை லட்சியமாக கொண்டு அதற்கேற்ப வழிமுறைகளை பின்பற்றினால் கட்டுக்கோப்பான உடல் அழகை பெறுவதோடு விரும்பியதை சாதிக்கவும் முடியும் என்பதற்கு முன் மாதிரியாக திகழ்கிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் பியாகோட்.
29 Oct 2022 2:53 PM IST