
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சந்தானம்
பிரேம் இயக்கிவரும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 Feb 2025 4:22 PM
'ரெட்ட தல' படத்திற்கான டப்பிங் பணியை நிறைவு செய்த அருண் விஜய்
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'ரெட்ட தல' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
25 Jan 2025 9:41 AM
'புஷ்பா 2' படத்தின் டப்பிங் பணியில் ராஷ்மிகா மந்தனா
'புஷ்பா 2' படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஈடுபட்டுள்ளார்.
14 Nov 2024 5:00 AM
'லக்கி பாஸ்கர்' படம் : தமிழில் டப்பிங் பணியை நிறைவு செய்த துல்கர் சல்மான்
இப்படம் வருகிற 31 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2024 1:00 PM
'அமரன்' படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்
நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.
12 Sept 2024 7:49 AM
வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை ரித்திகா சிங்
வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகை ரித்திகா சிங் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
9 Aug 2024 3:40 PM
ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' டப்பிங் பணிகள் தொடக்கம்
'கேம் சேஞ்சர்' படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கி உள்ளனர்.
7 Aug 2024 12:26 PM
நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள '13' டப்பிங் பணி தொடங்கியது
பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும் என்று இயக்குநர் விவேக் கூறினார்.
5 May 2024 3:54 PM
'கில்லர்.. கில்லர்..' பிரியங்கா மோகன் வெளியிட்ட கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்..!
கேப்டன் மில்லர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
2 Nov 2023 12:08 PM
டப்பிங் பணிகளை நிறைவு செய்த அருண் விஜய்
‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஆக்ரோஷமாக சண்டை காட்சிகளுக்கு டப்பிங் செய்யும் அருண் விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
11 April 2023 6:10 AM
அஜித் படத்துக்கு டப்பிங் பணி
அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் டப்பிங் பணியை அவசர அவசரமாக தொடங்கியுள்ளார்கள்.
28 Oct 2022 8:39 AM