மிக அதிக வேகத்தில் நெருங்கும் சிறுகோள்:  பூமிக்கு ஆபத்தா?

மிக அதிக வேகத்தில் நெருங்கும் சிறுகோள்: பூமிக்கு ஆபத்தா?

விண்வெளியில் சிறுதும் பெரிதுமாக எண்ணில் அடங்காத பாறைகள் சுற்றி வருகின்றன.
19 Aug 2024 9:08 PM IST
பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகும் நிலவு:  ஒரு நாளுக்கு 25 மணி நேரம் என்பது மாறிவிடுமா?

பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகும் நிலவு: ஒரு நாளுக்கு 25 மணி நேரம் என்பது மாறிவிடுமா?

நிலவு விலகி செல்வதால் பூமியில் பல வித மாற்றங்கள் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
3 Aug 2024 4:31 AM IST
பூமி மீது இந்த நாளில் குறுங்கோள் மோதும்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பூமி மீது இந்த நாளில் குறுங்கோள் மோதும்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சக்தி வாய்ந்த குறுங்கோள் ஒன்று பூமியை 72 சதவீதம் தாக்க கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்து உள்ளது.
23 Jun 2024 3:25 PM IST
நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும்

நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும்

நிலவின் தொலைதூர பகுதியில் சாங்கே-6 விண்கலம், சீன நேரப்படி இன்று காலை அய்த்கன் பேசின் என்ற தென்துருவத்தின் பெரிய பள்ளத்தில் தரையிறங்கியது.
2 Jun 2024 10:52 AM IST
பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டம்

பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டம்

புதிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
17 May 2024 1:06 AM IST
விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்

விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்

சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.
2 May 2024 8:45 PM IST
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியுமா?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியுமா?

கடந்த 1970 ஆம் ஆண்டிற்கு பிறகு நீண்ட சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
8 April 2024 8:55 AM IST
பூமியை நெருங்கும் வால்நட்சத்திரம் - 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் அரிய நிகழ்வு

பூமியை நெருங்கும் வால்நட்சத்திரம் - 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் அரிய நிகழ்வு

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் அரிய வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.
3 April 2024 6:30 AM IST
பூமியை விட இரண்டு மடங்கு பெரியது..நீர் இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்தது நாசா

பூமியை விட இரண்டு மடங்கு பெரியது..நீர் இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்தது நாசா

பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான 'நாசா' தெரிவித்துள்ளது.
27 Jan 2024 2:08 PM IST
சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை தொகுதி பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் - இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விண்கலத்தின் 'உந்துவிசை தொகுதி' பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் - இஸ்ரோ தகவல்

உந்துவிசை தொகுதியை பயன்படுத்தி எதிர்கால நிலவு பயணங்களுக்கான தகவல்களைப் பெற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
5 Dec 2023 3:53 PM IST
காணாமல் போன பூமியின் 8-வது கண்டம் ஜிலாண்டியா... புவியியலாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம் 'ஜிலாண்டியா'... புவியியலாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

8-வது கண்டத்தின் ஒரு பகுதி தான் தற்போது நாம் காணும் நியூசிலாந்து என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
28 Sept 2023 4:32 PM IST
இரவும், பகலும் பாதியாக பிரிந்த புகைப்படம் - ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டது

இரவும், பகலும் பாதியாக பிரிந்த புகைப்படம் - ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டது

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இரவும், பகலும் பாதியாக பிரிந்த புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
26 Sept 2023 10:35 PM IST