ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பாட்னாவில் அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து ஷில்லாங் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது.
9 Dec 2024 1:58 PM ISTஐதராபாத்-அயோத்தி நேரடி விமான சேவையை நிறுத்தியது ஸ்பைஸ்ஜெட்
ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நேரடி விமான சேவை 2 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது.
13 Jun 2024 6:19 PM ISTநடுவானில் விமானத்தின் கழிவறையில் இருந்து வெளியேறிய புகை - கேரள பயணியின் செயலால் அதிர்ச்சி
நடுவானில் விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
31 Jan 2023 9:14 PM ISTவிமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: இறக்கிவிடப்பட்ட பயணி
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமானப் பணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி பயணி ஒருவரை விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2023 8:45 AM ISTசவூதி அரேபியாவில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்
சவூதி அரேபியாவில் இருந்து கோழிக்கோடு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
2 Dec 2022 9:34 PM ISTஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புகை: என்ஜின்களில் ஒரு வாரத்திற்குள் ஆய்வு நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அனைத்து விமான என்ஜின்களிலும் ஒரு வாரத்திற்குள் உரிய ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2022 4:17 PM ISTவிமானிகளுக்கு 20 சதவீத சம்பள உயர்வு - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு!
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் விமானிகளுக்கு 20 சதவீதம் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
22 Sept 2022 12:30 PM ISTடெல்லியில் இருந்து நாசிக் சென்ற விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கம்..!
டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
1 Sept 2022 11:31 AM ISTடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; விமான கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவு!
விமான கட்டணத்தை 10-15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவெடுத்துள்ளது.
16 Jun 2022 12:11 PM ISTஹேக்கிங் முயற்சியால் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் தாமதம் - பயணிகள் தவிப்பு
விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் பல இடங்களில் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
25 May 2022 2:59 PM IST