ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
15 July 2022 10:22 AM ISTராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12 July 2022 5:51 AM ISTவிடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு - ஐகோர்டில் தள்ளுபடி
விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுமாறு நளினி, ரவிச்சந்திரன் தரப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
17 Jun 2022 11:02 AM ISTவிடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
நளினி, ராஜேந்திரன் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.
17 Jun 2022 8:03 AM ISTராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம்..!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்அமைச்சருக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
25 May 2022 2:05 PM IST