பாக்கெட் உணவு பொருட்களில் 'விபரீத ரசாயனம்': குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும்
ஆபத்தான ரசாயனம் கலப்பதாக கண்டறியப்பட்டபிறகு, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை 61 முறை சோதனை செய்கிறார்கள்.
29 July 2024 4:18 PM ISTரசாயனம் கலந்ததாக புகார்: 3 விநாயகர் சிலை குடோன்களுக்கு 'சீல்'
ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக வந்த புகாரையடுத்து கரூரில் 3 குடோன்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
15 Sept 2023 12:11 AM ISTபெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை: மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்
பெங்களூருவில் ரசாயன கலவைகளால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.
2 Sept 2023 4:49 AM ISTதேனி: ஏலக்காய், மாங்காய் ஏற்றுமதி கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - ரசாயனம் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு
செயற்கை முறையில் மாங்காய்களை பழுக்க வைக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
6 Jun 2023 11:15 PM ISTஓசூர்: மீன் கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு - ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்
சுமார் 13 கிலோ மீன்களில், கெட்டு போகாமல் இருக்க ‘ஃபார்மலின்’ ரசாயனம் பயன்படுத்தியது தெரியவந்தது.
28 May 2023 9:59 PM ISTஇயற்கை வேளாண் முறையை பாதுகாத்து ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் - பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்
வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
11 Nov 2022 8:09 AM ISTகோவை நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகளால் பொங்கி எழும் நுரை - பொதுமக்கள் புகார்
ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நுரை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
9 Oct 2022 12:31 AM ISTகோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
30 Jun 2022 7:54 AM ISTதிருச்சி: 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல்..!
திருச்சியில் 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குப்பை கிடங்கிற்கு கொண்டுபோய் அழித்தனர்.
25 May 2022 1:34 PM IST