தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் அழைப்பிதழ் கொடுத்தனர்.
26 Oct 2023 10:48 AM GMT
தேவர் ஜெயந்தி விழா: ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

தேவர் ஜெயந்தி விழா: ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
25 Oct 2023 7:22 PM GMT
தேவர் ஜெயந்தி விழா:  பசும்பொன் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார்.
25 Oct 2023 4:38 AM GMT
தேவர் ஜெயந்தி விழா

தேவர் ஜெயந்தி விழா

வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவர் ஜெயந்தி விழா நடந்தது.
31 Oct 2022 7:49 PM GMT
உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை: முத்துராமலிங்க தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் - அண்ணாமலை பேட்டி

உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை: முத்துராமலிங்க தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் - அண்ணாமலை பேட்டி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர் என்று பாஜக தலைவர்அண்ணாமலை கூறினார்.
30 Oct 2022 8:25 AM GMT
தேசத்திற்காக முத்துராமலிங்க தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன் - பிரதமர் மோடி

தேசத்திற்காக முத்துராமலிங்க தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன் - பிரதமர் மோடி

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
30 Oct 2022 7:31 AM GMT
தேசியத்தையும், தெய்வீகத்தையும் கண்ணாக காத்த முத்துராமலிங்க தேவரை வணங்குவோம் - அண்ணாமலை டுவீட்

"தேசியத்தையும், தெய்வீகத்தையும் கண்ணாக காத்த முத்துராமலிங்க தேவரை வணங்குவோம்" - அண்ணாமலை டுவீட்

தேசியத்தையும், தெய்வீகத்தையும் கண்ணாக காத்த முத்துராமலிங்க தேவரை வணங்குவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
30 Oct 2022 5:59 AM GMT
தேவர் ஜெயந்தி விழா: நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஈபிஎஸ் மரியாதை...!

தேவர் ஜெயந்தி விழா: நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஈபிஎஸ் மரியாதை...!

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
30 Oct 2022 5:26 AM GMT
தேவர் ஜெயந்தி விழா: அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியது...!

தேவர் ஜெயந்தி விழா: அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியது...!

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.
30 Oct 2022 5:08 AM GMT
தேவர் ஜெயந்தி விழா: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை..!

தேவர் ஜெயந்தி விழா: கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை..!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.
30 Oct 2022 2:37 AM GMT
தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் பல இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம்!

தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் பல இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம்!

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் பல இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Oct 2022 1:50 AM GMT
தேவர் ஜெயந்தி விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து!

தேவர் ஜெயந்தி விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து!

உடல்நலக்குறைவு காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2022 3:45 AM GMT