பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
4 Jan 2023 6:24 PM GMT
தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?

தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா?

நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தை சொல்கின்றன. தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன.
3 Jan 2023 6:38 PM GMT
கடற்கரைகள், பூங்காக்கள், வள்ளுவர் கோட்டம்... சுற்றுலா தலங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கருத்து

கடற்கரைகள், பூங்காக்கள், வள்ளுவர் கோட்டம்... சுற்றுலா தலங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கருத்து

தமிழகம், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். பழமையான கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் கோவில்களுக்கும் புகழ் பெற்றது. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும், பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும், கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
3 Jan 2023 5:26 AM GMT
செல்போன் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?

செல்போன் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?

விஞ்ஞானத்தின் அதிவேக பாய்ச்சலோடு பயணித்துக்கொண்டிருக்கிறது உலகம். இந்த உலகத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன்காரணமாக நாம் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை சந்தித்து வருகிறோம். அப்படி நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச்சென்று கொண்டிருக்கிறது டைரி. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது செல்போனின் ஆதிக்கம் என்றால் மிகையில்லை.
1 Jan 2023 6:45 PM GMT

1 Jan 2023 6:30 PM GMT
விண்ணை தொடும் பூக்கள் விலை

விண்ணை தொடும் பூக்கள் விலை

விழாக்காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.
30 Dec 2022 7:26 PM GMT
சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்

சாலை விதிமீறல்களுக்கு அபராதம் கெடுபிடி வசூல்

நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம்-1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.
28 Dec 2022 7:36 PM GMT
தையல் தொழில் நலிவடைகிறதா?

தையல் தொழில் நலிவடைகிறதா?

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப ‘ரெடிமேடு' என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமாகின.
27 Dec 2022 6:55 PM GMT
அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?

அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?

‘காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', ‘அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?' -இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன. பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வு ஊதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாக பார்க்கப்படுகிறது. ஒருகாலத்தில் அரசுத்துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.
25 Dec 2022 6:06 PM GMT
உருமாறி மிரட்டும் கொரோனா ஓமைக்ரான் பி.எப்.7- மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?

உருமாறி மிரட்டும் கொரோனா 'ஓமைக்ரான் பி.எப்.7'- மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?

கொரோனா நோய்க்கிருமி அழிவே இல்லை என்பது போல் உருமாறி பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
23 Dec 2022 6:25 PM GMT
ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?

ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்டுகளை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.
22 Dec 2022 7:03 PM GMT
தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்

தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வகுப்புகள்

தன் மீதும், சக மனிதர்கள் மீதும், சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்கும் ஒருவர்தான், தற்கொலை முடிவை எடுக்கிறார்.
21 Dec 2022 6:19 PM GMT