ஆவின் பால் சப்ளை சீராக இருக்கிறதா? பொதுமக்கள் கருத்து
உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளில்,...
9 April 2023 3:00 PM ISTபெருகிவரும் 'பாஸ்ட்- புட்' உணவகங்கள்-ஆரோக்கியத்திற்கு ஆபத்தா? பொதுமக்கள், டாக்டர் கருத்து
உணவு பட்டியலை பார்த்தாலே நாவில் எச்சில் சுரந்துவிடுகிறது. எக் காளான், வெஜ் பிரைடு ரைஸ், எக் பிரைடு ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், காலி பிளவர் பிரை, சிக்கன் பிரைடு ரைஸ், காளான் நூடுல்ஸ், கொத்து பரோட்டா, கொத்து கறி, சிக்கன் கிரேவி போன்றவை தயாரிக்கும் பாஸ்ட் புட் கடைகளில் இளைஞர்கள் பட்டாளத்தைதான் எப்போதும் காணமுடிகிறது.
23 March 2023 12:20 AM ISTநீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா?
ஒருவருடைய உடல் ‘இன்சுலினை' பலன் அளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
20 March 2023 12:15 AM ISTதமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?
தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
18 March 2023 12:48 AM ISTமயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்; செல்போன்கள் மூலம் நூதன மோசடி
ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன.
15 March 2023 12:28 AM ISTமகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா?-கர்ப்பிணி பெண்கள் கருத்து
தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயது முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்குவதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சத்துமாவு கலவைகள் வழங்கப்படுகின்றன.
13 March 2023 12:27 AM ISTஆஸ்பத்திரியில் குவியும் நோயாளிகள்; வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
புதுப்புது பெயர்களில் தோன்றும் புயல் போன்று தற்போது புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் அறிமுகமாகி வருகிறது.
11 March 2023 12:18 AM ISTஉலக மகளிர் தினம் இன்று கொண்டாட்டம்: வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள்
பெண்கள் எல்லாத்துறைகளிலும் இப்போது வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண்' எனும் மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, அவர்கள் சாதனை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள். பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
8 March 2023 12:35 AM ISTமொட்டை மாடிகளில் நீரும், உணவும் வைப்போம்-பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்
காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது.
6 March 2023 12:33 AM ISTவடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா?
தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி சில ஆண்டுகளாக அதிகளவில் வருகிறார்கள்.
5 March 2023 12:43 AM ISTதிருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா?
ஒரு வீட்டில் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமண தேதி முடிவானால் போதும், அடுத்த முதல் வேலை கல்யாண கடிதாசி அச்சடிப்பதுதான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மச்சான் என்று உறவுகளின் பெயர்களை அச்சிடுவது. அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு பழங்களுடன் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுப்பது. அப்போது பேசாத உறவினர்கூட ‘சரி.. அவன் நேரில் வந்து அழைத்துவிட்டான். கடிதாசிலும் பெயர் போட்டுவிட்டான்' என்று பழைய பகையை மறந்து விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்துவது என்று சுமுகமாக உறவுகளை புதுப்பிக்கும் விழாவாகத்தான் சமூகத்தில் திருமண விழாக்கள் பார்க்கப்பட்டன.
4 March 2023 1:06 AM ISTகியாஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கொதிப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை நிர்ணயித்து வருகின்றன1. அந்தவகையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் 1,068 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்ட ஒரு சிலிண்டர் விலை, 1,118 ரூபாய் 50 காசுக்கு இனி விற்பனை செய்யப்பட உள்ளது.
2 March 2023 12:15 AM IST