அரசு போக்குவரத்துக்கழகத்தை தனியார் மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

அரசு போக்குவரத்துக்கழகத்தை தனியார் மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

அரசுப் போக்குவரத்துத்துறையை திமுக அரசு முழுமையாக சீரழித்துள்ளது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
29 July 2024 4:26 AM GMT
தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி

தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
28 July 2024 7:47 AM GMT
ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 July 2024 8:58 AM GMT
நெருக்கமானவர் என்பதற்காக அரசுப் பதவி: தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம் - அண்ணாமலை கண்டனம்

நெருக்கமானவர் என்பதற்காக அரசுப் பதவி: தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம் - அண்ணாமலை கண்டனம்

நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
25 July 2024 11:27 AM GMT
மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம் - தங்கம் தென்னரசு பேட்டி

மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வே காரணம் - தங்கம் தென்னரசு பேட்டி

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
23 July 2024 1:20 PM GMT
திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும்: அமைச்சர் உதயநிதி

திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணை நிற்கும்: அமைச்சர் உதயநிதி

மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள் என்பதை நிரூபித்து உள்ளீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
23 July 2024 8:30 AM GMT
ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிப்பதா திராவிட மாடல்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிப்பதா திராவிட மாடல்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிப்பதா திராவிட மாடல்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
22 July 2024 8:09 AM GMT
பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுகவினருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 July 2024 6:02 AM GMT
திமுக ஆட்சிக்கு வந்த பின் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்த பின் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை: எடப்பாடி பழனிசாமி

அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 July 2024 10:12 AM GMT
2026 சட்டமன்ற தேர்தல்: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை

2026 சட்டமன்ற தேர்தல்: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.
21 July 2024 8:12 AM GMT
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சராகும் ஆற்றல் இருக்கிறது - அமைச்சர் சாமிநாதன்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சராகும் ஆற்றல் இருக்கிறது - அமைச்சர் சாமிநாதன்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சராகும் ஆற்றல் இருக்கிறது என்று அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.
21 July 2024 3:50 AM GMT
2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 July 2024 3:28 PM GMT