மார்கழி மாத பிறப்பையொட்டி ராமேஸ்வரம் கோவில் நடை இன்று அதிகாலை 3.30 மணிக்கு திறப்பு
தனுர்மாத பூஜையை முன்னிட்டு அடுத்த மாதம் 14-ந்தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 10:45 PM GMTராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
18 Nov 2023 10:50 AM GMTநடுக்கடலில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
நடுக்கடலில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
15 Oct 2023 10:06 AM GMTராமேஸ்வரத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் திடீரென கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.
3 Oct 2023 9:05 AM GMTசர்வ அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
14 Sep 2023 6:00 AM GMTஇலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8 Sep 2023 4:59 PM GMTராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை - மீன்வளத்துறை இயக்குநர் உத்தரவு
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Sep 2023 4:53 PM GMTராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில், திடீரென 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது.
2 Sep 2023 12:09 PM GMTராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 Aug 2023 7:40 AM GMTராமேஸ்வரம் கடலில் ராமர் கட்டிய பாலம் இருக்கிறது என்பதை நிரூபிப்பேன் - பஞ்சாப் முன்னாள் மந்திரி பேட்டி
ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருக்கிறது என்பதை நான் நிரூபிப்பேன் என பஞ்சாப் முன்னாள் மந்திரி மனீந்தர் ஜீத் பிட்டா கூறியுள்ளார்.
6 July 2023 5:19 AM GMTஇறந்து கரை ஒதுங்கிய விஷத்தன்மை மீன்கள் - ராமேஸ்வரத்தில் பரபரப்பு
ராமேஸ்வரத்தில் பேத்தை மீன்கள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 Jun 2023 1:50 PM GMTராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்.!
கடல்நீர் உள்வாங்கியுள்ளதால், கடலுக்கு அடியில் உள்ள பாசிகள், புற்கள், பாறைகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன.
20 May 2023 6:47 AM GMT