கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல்...மக்கள் அதிர்ச்சி
கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
21 Sept 2024 4:25 PM ISTஒரு நிமிடத்தில் பட்டா!
மின்னல் வேகத்தில் பட்டா கிடைக்க, எல்லோரும் அதிசயப்படும் வகையிலான முறையை கொண்டுவர அரசு இப்போது முடிவெடுத்துள்ளது.
24 Jun 2024 6:39 AM ISTபழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
5 Feb 2024 2:39 AM ISTரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை அரசு பள்ளிக்கு தானமளித்தவருக்கு கவுரவம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய பெண்ணை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டியுள்ளார்.
14 Jan 2024 9:24 AM ISTகையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்தாவிட்டால் இழப்பீடு: வாக்காளர்களுக்கு இலவசங்களை கொடுக்க மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர்- மதுரை ஐகோர்ட்டு கருத்து
வளர்ச்சி திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்தாவிட்டால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், வாக்காளர்களுக்கு இலவசங்களை கொடுக்க மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர் என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
25 Oct 2023 2:08 AM ISTநில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 3:15 AM ISTஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு
இலுப்பூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.
16 Oct 2023 11:31 PM ISTகாமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்டு ஒப்படைப்பு
புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாக குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 Oct 2023 10:18 PM ISTதனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி
நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடியே 35 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Oct 2023 11:11 PM ISTரூ.2½ கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
திருவாரூர் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான ேகாவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
8 Oct 2023 12:30 AM ISTநிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது
திருவாரூர் மாவட்டத்தில், தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
8 Oct 2023 12:18 AM ISTநைஸ் நிறுவனத்திடம் கூடுதலாக உள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உயிரை கொடுத்தாவது மீட்போம் - குமாரசாமி பேச்சு
நைஸ் நிறுவனத்திடம் கூடுதலாக உள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உயிரை கொடுத்தாவது மீட்போம் என்று குமாரசாமி கூறினார்.
28 Sept 2023 2:09 AM IST