சிறப்பான பந்துவீச்சு: ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்த பெங்களூரு அணி
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
25 April 2024 5:45 PM GMTமீண்டும் ஏமாற்றம் அளித்த டேரில் மிட்செல்; 11 ரன்களில் அவுட்
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டேரில் மிட்செல் 11 ரன்களில் அவுட் ஆனார்.
23 April 2024 3:16 PM GMTஜெய்ஸ்வால் "அபார சதம்" - மும்பை அணியை ஊதித் தள்ளிய ராஜஸ்தான் அணி
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.
22 April 2024 6:15 PM GMTதெறிக்கவிட்ட ஐதராபாத் பேட்ஸ்மென்கள்; 6 ஓவரில் 125 ரன்கள் குவிப்பு
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்துள்ளது.
20 April 2024 2:37 PM GMTவித்தியாசமான ஷாட்: கீப்பர் தலைக்கு மேல் சிக்சர் பறக்கவிட்ட டோனி
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி பறக்கவிட்ட சிக்சர் வீடியோ வைரலாகி வருகிறது.
19 April 2024 3:58 PM GMTநடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள்: 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன குஜராத்
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 89 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
17 April 2024 3:48 PM GMTகுஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி பந்து வீச்சு தேர்வு
குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
17 April 2024 1:38 PM GMT'ரசிகர்கள், வீரர்களுக்காக பெங்களூரு அணியை...'; பி.சி.சி.ஐ.-க்கு டென்னிஸ் நட்சத்திரம் வேண்டுகோள்
பி.சி.சி.ஐ.-க்கு முன்னாள் டென்னிஸ் வீரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 April 2024 12:18 PM GMTபெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்த ஐதராபாத்: 287 ரன்கள் குவித்து மீண்டும் வரலாற்று சாதனை
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 287 ரன்கள் குவித்து மீண்டும் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
15 April 2024 3:53 PM GMTஐதரபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு
ஐதரபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
15 April 2024 1:34 PM GMTகிரிக்கெட் என்பது ஒரு அணியாக சேர்ந்து விளையாடுவது என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் - பொல்லார்ட்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
15 April 2024 12:44 PM GMTகடைசி ஓவரில் சிக்சர்களை பறக்கவிட்ட டோனி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்துள்ளது.
14 April 2024 3:58 PM GMT