டெல்லியில் அடர்ந்த புகை மூட்டத்தால் மக்கள் அவதி
டெல்லியில் தொடர்ந்து 3வது நாளாக காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது.
19 Nov 2024 11:27 AM ISTடெல்லியை சூழ்ந்த புகை மண்டலம்...தொடர்ந்து 4வது நாளாக மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் காற்று மாசை குறைக்கும் வகையில் சாலையில் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
16 Nov 2024 11:45 AM ISTடெல்லி: மிகவும் மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்...மக்கள் அவதி
டெல்லியில் காற்று தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது.
11 Nov 2024 10:36 AM ISTடெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் காற்று தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது.
6 Nov 2024 12:18 PM ISTடெல்லியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரம்
ஆனந்த் விஹார், முண்ட்கா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது.
29 Oct 2024 12:16 PM ISTடெல்லியில் தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரம்...மக்கள் அவதி
டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
24 Oct 2024 5:27 PM ISTடெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 Oct 2024 12:12 PM ISTடெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
காற்றின் தரக் குறியீடு 400-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2024 7:48 AM ISTமழையால் டெல்லியில் சற்று மேம்பட்ட காற்றின் தரம்
காற்று மாசுபாட்டால் டெல்லி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
28 Nov 2023 1:35 AM ISTகாற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: டெல்லி அரசு வேண்டுகோள்
டெல்லியில், காற்றின் தரம் வரவுள்ள நாட்களில் மேம்பட கூடும் என சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் கூறியுள்ளார்.
21 Nov 2023 4:57 PM ISTடெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்
காற்றின் தரம் 50 க்கு கீழ் இருந்தால் நல்லது.
20 Nov 2023 10:14 AM ISTடெல்லியில் சற்று மேம்பட்ட காற்றின் தரம் - கனரக வாகனங்கள் நுழைய அனுமதி
அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட மற்ற அனைத்து தடைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Nov 2023 7:07 PM IST